இதுநாள் வரை அரசியல் சார்பு கலந்த கட்டுரைகளை எழுதி வந்தேன். ஏதோ எனக்குத் தெரிந்தவரை. மற்றபடி பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.
இனி எனது பாதை மாறுகிறது. எனது பழைய நினைவுகளை எழுதலாம் என்றிருக்கிறேன்.தோட்டப்புற வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை, வேறு ஏதாவது நினைவுகள் - அனைத்தையும், வரிசையாக அல்ல என்ன ஞாபகத்திற்கு வருகிறதோ அவைகளை எல்லாம் பதிவு செய்வது எனது கடமை என நினைக்கிறேன்.
வழக்கம் போல உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!
வணக்கம்.
கோடிசுவரன்
No comments:
Post a Comment