கௌதமபுத்தரின் பிறந்த நாளில் சில பொன்மொழிகளைப் பார்ப்போம்.
1} வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.
2) நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக் கொடுங்கள் இல்லை
விட்டு விடுங்கள்.
3) இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்கு
மட்டும் தான் உண்டு.
4) இந்த நொடியில் மகிழ்ச்சியாக வாழுங்கள். நிகழ்காலத்தில்
மகிழ்ச்சியோடு வாழ்வதுதான் வாழ்க்கையை இனிதாக்கும்.
5) அதிகமாகப் பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்.
***************************
No comments:
Post a Comment