வாசகர்கள் அனைவருக்கும் மேதின வாழ்த்துகள்!
நாடு எதிர்நோக்கும் பல இடர்களுக்கிடையே மேதினம் அல்லது தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டில் எல்லாம் சீரடைந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. பிரச்சனைகளுக்குப் பஞ்சமில்லை.
இந்த நெருக்கடியிலும் இப்போது குறைந்தபட்ச சம்பளம் ரி.ம.1500.00 இப்போது அமலுக்கு வருகிறது. இதில் பலர் பயனடைவர் என்பது நல்ல செய்தி.
அனைவரையும் வாழ்த்துகிறோம்!
பயணம் செய்யும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவசரம் வேண்டாம். அமைதியைக் கடைப்பிடியுங்கள்.
குடும்பத்தோடு கூதுகலமாக பெருநாளைக் கொண்டாடுங்கள்!
வாழ்த்துகள்!
No comments:
Post a Comment