ஒரு சில மாற்றங்கள் செய்ய விரும்பினேன். ஆனால் செய்ய முடியவில்லை. செய்யத் தெரிந்தவர்கள் அகப்படவில்லை.
ஆனாலும் அதற்காக சும்மா இருக்க முடியுமா? இருப்பதைக் கொண்டு செயலாற்றுவது தான் ஒரே வழி! தவறுகள் இருந்தால் மன்னியும்.
தொடர்ந்து ஆதரவு கொடுக்கவும் இப்படியே இருக்கப் போவதில்லை. ஆள் கிடைத்ததும் மாற்றங்கள் கொண்டு வருவேன். நன்றி!
No comments:
Post a Comment