கடந்த சில நாட்களாக மலேசியர்களிடையே மிகவும் பேசப்படும் ஒரு நபர் என்றால் அது சிங்கப்பெண் சிவசங்கரி சுப்பிரமணியம்.
என்ன தான் சாதனைகளை நாம் எதிர்பார்த்தாலும் சாதனைகள் எதுவும் எளிதாக வருவதில்லை. உழைப்பு! உழைப்பு! உழைப்பு!
ஸ்குவாஷ் விளையாட்டில் உலக வெற்றியாளர் என்பதெல்லாம் மலேசியர்களால் நினைத்துப் பார்க்க முடியாத - எட்டாத தூரத்தில் கனவாகவே இருந்த ஒன்று. அது நிறைவேறியிருக்கிறது.
இந்த நேரத்தில் ஒரு சிறிய இடைச்செருகல். சிவா - வைப்பற்றி இழிவாகப் பேசினார் ஒருவர் இதோ சிவா - சங்கரி மூலம் "நான் யார்" என்பதைக் காட்டிவிட்டார்.
வாழ்த்துகள் சிவசங்கரி!
No comments:
Post a Comment