மலேசியர் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
நாடு சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் தமிழர்களாகிய நாம் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கிறோமா?
எல்லா இனமும் தலைநிமிர்ந்து வாழும் போது நாம் எப்போது தலை நிமிரப் போகிறோம்?
ஏன் தலைநிமிர முடியவில்லை? நமக்கு மட்டும் தடைக் கற்களா?தடைக்கற்களை எப்போது தகர்த்தெறியப் போகிறோம்?
கொஞ்சம் சிந்தியுங்கள். தலை நிமிர ஆயிரம் வழிகள் உண்டு. நல் வழியைத் தேர்ந்தெடுத்து தலை நிமிர்வோம்.
No comments:
Post a Comment