அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது தீபாவளி
வாழ்த்துகள்! நல்ல நாள் என்பதற்காக எதனையும்
வீணடிக்காதீர்கள். குறிப்பாக உணவுகள். உணவுகளை
வீணடிப்பதில் நமக்கே முதலிடம்.
தீபாவளி என்று சொல்லி காசை கரியாக்காதீர்கள்.
பணத்தை பார்த்துப் பார்த்து செலவு செய்யுங்கள்.
கொரோனா வந்த போது பணத்துக்காக, உணவுக்காக
அலைந்ததை கொஞ்சம் நினைவுப் படுத்திக்
கொள்ளுங்கள்.
இந்த தீபாவளி நந்நாளில் மனம் கனிந்த வாழ்த்துகள்!
No comments:
Post a Comment